🌹குரு ராகவேந்திரரின் அறிவுரை
♦️மனதைக் காயப்படுத்தாதீர்கள்.
♦️அது கடவுள் வாழும் ஆலயம்.
மனித உணர்வுகள் என்பது கண்ணாடி யைப் போன்றது. மிக மென்மையானது, விரைவில் உடைந்துவிடக் கூடியது. ஒரு சிறிய கவனக்குறைவு கூட பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்:
❎கடுமையான வார்த்தைகள்
❎கோபமான தொனி
❎வெறுப்பான பார்வை
இவை ஒரு மனிதனின் நிம்மதியைக் குலைத்து, அந்த நாளையே நரகமாக்கி விடும்.
🌹ராகவேந்திரர் நமக்குக் கற்றுத் தந்தது இதையே:
🚩"யாரிடமும் கடினமாகப் பேசாதீர்கள். உங்களால் முடிந்தவரை மற்றவர்களுக்கு இன்சொல்லால் ஆறுதல் சொல்லுங்கள். அதுவே நீங்கள் செய்யும் மிகப்பெரிய தர்மம்."
ஆதலால்...
எப்போதும் கனிவுடனும், அன்புடனும் இருப்போம். நம் ராயரின் ஆசி நமக்குப் என்றும் துணையிருக்கும்.
🌹குருவே சரணம்...
🌹08.01.2026.. நேசமுடன் விஜயராகவன்...
#SriRaghavendra #GuruRayaru
#🤔 ஆன்மீக சிந்தனைகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🔍ஜோதிட உலகம் 🌍