💘💞Par Tha💞💘
657 views
15 days ago
ஒரே பாக்டரியில் தயாராகும் பனீர், ஒரே நிறுவனத்தின் இரு வேறு பிராண்ட் பெயர்களில், விலை வித்தியாசத்துடன் வருகிறது என்று ஒரு எக்ஸ் தளப் போஸ்ட். சேர்மானப் பொருட்களில் சிறிய வித்தியாசம் இருக்கிறது. இது ஒரு வியாபார டெக்னிக் - இருவேறு வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக. ₹15 ரூபாய் விலை வித்தியாசம் ஒரு பொருளை பிரிமியம், சாதா என்று வகைப்படுத்தப் போதுமானதா.? என்று பல விதமான கருத்துகள். சுவாரஸ்யமான தகவலாக இருந்ததால் பகிர்கிறேன். ஆரோக்கியாவும், ஹாட்ஸனும் ஒரே கம்பெனி என்று உங்களில் எத்தனைப் பேருக்கு ஏற்கனவே தெரியும்.? source : X #🤔தெரிந்து கொள்வோம்