AMANLATCHOUMY
1.1K views
திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தண்டலஞ்சேரி அருள்மிகு நீள்நெறி நாதர் திருக்கோயில் கங்கா தேவி பொதுவாக எல்லா சிவன் கோயில்களிலும் ஆடல் வல்லான் நடராஜப் பெருமானின் சடை முடியில் கங்கா தேவி வீற்றிருப்பதை நாம் பார்த்திருப்போம் ஆனால் தண்டலஞ்சேரியில் ஒரு அபூர்வ காட்சியை காணலாம் இங்குள்ள நடராஜரின் தலைமுடியில் இல்லாமல் அவரை திருவடியில் கங்காதேவி அருள் பாலிக்கிறார் இத்தகைய கோலத்தை மிகவும் அரிது மன அடக்கத்தையும் இறைவனின் பாதமே கதி என்று சரணடைவதையும் உணர்த்துவதாக பக்தர்கள் போற்றுகின்றனர் சோழ மன்னன் கோச் செங்கண்ணன் குஷ்டநோயால் அவதிப்பட்டபோது சிவபெருமான் அசரீரியாக எங்கு கல் மாடு புல் தின்கிறதோ அங்கு உனக்கு நோய் தீரும் என்று அருளினார் மன்னன் பல தலங்களுக்கு சென்று விட்டு இறுதியாக இத்தளத்திற்கு வந்த போது இறைவனுக்கு சூட்ட அருகம்புல் மாலை கொண்டு வந்தான் அப்போது சன்னதி எதிலே இருந்த கல்நந்தி அந்த மாலையை இழுத்து தின்றது இந்த அதிசயம் நிகழ்ந்த மறுகணமே மன்னனின் நோய் நீங்கியது இன்றும் தீராத தொழு நோயால் அவதிப்படுவோர் இத்தல தீர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கினால் குணம் கிடைக்கும் என்பது ஐதீகம் தன் வாழ்நாள் முழுவதும் சிவனுக்கு நெல் அமுது படைப்பதையே லட்சியமாகக் கொண்டிருந்த அரிவாள் தாய நாயனார் பிறந்த தலமாகும் வறுமையிலும் செம்மையாக வாழ்ந்தவர் ஒருமுறை இறைவன் முன் தரையில் சிந்திய நெல்லை எடுக்க முடியாமல் தன் கழுத்தை அரிய துணிந்தபோது சிவபெருமான் தடுத்து ஆட்கொண்ட பெருமிக்க தலமாகும் விவசாயம் செழிக்க விவசாயிகள் தங்க நிறத்தில் பயிரிடுவதற்கு முன் இங்கு வந்து வேண்டிக் கொள்கின்றனர் ஈசனை வழிபடுவோம் இன்னல்களை #பக்தி தீர்ப்போம்