பொருள்:
முற்பிறவியில் நாராயணனை எண்ணி நோன்பிருந்து, அதன் பலனாக சொர்க்கம் போன்ற இன்பம் அனுபவிக்கும் பெண்ணே! நீ வாசல் திறக்காமல் இருந்தாலும் பரவாயில்லை, பேசமாட்டாயா? உன்னைவிடக் கும்பகர்ணனும் தோற்றுப்போகும் அளவுக்குப் பெருந்துயிலில் ஆழ்ந்திருக்கிறாயே!🙏🙏🙏🕉️🕉️🕉️🚩🚩🚩
#திருப்பாவை #🌞காலை வணக்கம் #😁தமிழின் சிறப்பு #பக்தி #🙏ஆன்மீகம்