Babu Babuji
1.4K views
15 days ago
நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன் கொள்ளை அடித்த, கொள்ளை அடிக்கும் திமுகவின் திமுகவின் சிம்ம சொப்பனமாக அண்ணாமலை ஜி அவர்கள் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் வீணாக பேசுவதும் கிடையாது ஆதாரத்துடன் திமுகவை துரத்தி துரத்தி அடிக்கிறார் அதுதான் உண்மை. #📺வைரல் தகவல்🤩 #💪கெத்து ஸ்டேட்டஸ் #🧓பிரதமர் மோடி #🙋‍♂️அண்ணாமலை #🔶பாஜக