#DyCMUdhay48
மாண்புமிகு கழக இளைஞரணி செயலாளர் இளந்தலைவர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் சின்னவர் அவர்களின் 48 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மாநில விவசாய தொழிலாளரணி துணை தலைவர் த.சந்திரசேகரன் அவர்கள் ஏற்பாட்டில் கழக விவசாய தொழிலாளரணி, புதுக்கோட்டை கலைஞர் தமிழ் சங்கம் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கால்பந்து கழகம் இணைந்து புதுக்கோட்டை அலுவலர் மன்றத்தில் நடத்திய தென்னிந்திய அளவிலான மாபெரும் மின்ணொளி ஐவர் கால்பந்து போட்டியின் கால் இறுதிக்கு முந்தைய ஆட்டத்தை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் KK.செல்லபாண்டியன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
கழக விவசாய தொழிலாளரணி துணை செயலாளர் KRN.போஸ், ஒன்றிய செயலாளர் முக.ராமகிருஷ்ணன், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் VGR.மணிவண்ணன், C.அரங்கநாயகம், அசோக், அரசு வழக்கறிஞர் பூங்குடி சிவா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் விளையாட்டு வீரர்கள் மற்றும் பார்வையாளரான பொதுமக்கள் பங்கேற்றனர்.