💘🐦💜Sudarsan💜🐦💘(POWER MAN)வாழ்க்கை வாழவே
566 views
13 days ago
👉 எதார்த்தம் ஆனால் உண்மை நிதர்சனம் சொல்லுவது சுதர்சனம் 👈 ஒரு விரல் பிறரை நோக்கி நீ காண்பிக்கும் பொழுது பிற மூன்று விரலும் உன் பக்கம் திரும்பி உன்னை காண்பிக்கும் ஒரு விரல் தனித்து நிற்க்கும் எனவே பிறரை குறை சொல்ல நீ ஒரு மடங்கு ஆரம்பித்தால் உன்னைப் பற்றி மூன்று பேர் மூன்று மடங்காக குறை பேச ஆரம்பிப்பார்கள் நீ தனித்து நிற்பாய் என்பதே இதன் அர்த்தமாகும்...!! ஒருவரையும் தூற்றாமல் ஒழுக்கமாய் இரு...!! யாவருமே நேசித்திடும் யாசகமாய் இரு...!! சூழ்ச்சிகளை வென்றிடவும் சூசகமாய் இரு...!! வாசிப்போர்க்கு வசதியாக வாசகமாய் இரு...!! சான்றோரும் போற்றிடவும் சாதகமாய் இரு...!! ஆதரவாய் இருந்திடவே ஆக்கமாய் இரு...!! ஊனமுற்றோர்க்கு உதவிடவே ஊக்கமாய் இரு...!! தவறுகளை குறைத்திடும் தாக்கமாய் இரு...!! எப்போதும் எங்கும் மனிதராய் இரு...!! வாழும் வாழ்கையில் அறம் கரமாக இரு...!! நேர்மையாக செல்பவர்கள் எப்போதும் பின்னுக்கு தள்ளப்படுகிறார்கள்...!! மனிதன் மிக உயரமான உச்சியை அடையலாம் ஆனால் அங்கேயே நீண்டநாள் தங்க முடியாது...!! மகிழ்ச்சி என்ற உணர்ச்சி மட்டும் இல்லாவிட்டால் வாழ்க்கை என்பது சுமக்க முடியாத பெரிய சுமையாகி விடும்...!! இரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும் துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது...!! எந்த பிரச்சனையையுமே சந்திக்காமல் அமைதியாக சென்று கொண்டிருந்தால் உங்கள் வாழ்க்கையில் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்...!! நேரத்திற்கு தகுந்தார் போல் வளைந்து நெளிந்து செல்பவர்களே முன்னுக்குச் செல்கிறார்கள் என்று வருந்தாதே...!! வெற்றி படிகள் கூர்மையான கத்துபோல இருக்கலாம் ஏணியை திருப்பி போட்டு ஏறுவது புத்திசாலித்தனம்...!! கம்பீரம் என்பது உண்மைக்கே உரித்தானது அதை பொய்களிடம் எதிர்பார்க்க முடியாது...!! குறிப்பு : சுதர்சன் நான் என்றுமே தைரியமுடன் நேருக்கு நேர் எதையும் எதிர்கொண்டு சந்திப்பவன் கர்ஜனை என்பது சிங்கத்திற்கே (எனக்கே) உரித்தானது அதை நாய்களிடம் எதிர்பார்க்க முடியாது நாய்களுக்கு நன்றி உண்டு என்பது எனக்கும் தெரியும் ஆனால் சில மனித நாய்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது குரைக்கும் கடிக்கும் இதுதான் மனித நாய்கள் என்பது என் கருத்து...!! 💘🐦💜 Sudarsan Sudarsan 💜🐦💘 #💖நீயே என் சந்தோசம்🥰 #🤔தெரிந்து கொள்வோம் #💝இதயத்தின் துடிப்பு நீ #💞Feel My Love💖 ##ஷேர்சாட் டிரெண்டிங், ##ஷேர்சாட் ஃபேஷன் வாரம், ## ஃபேஷன் & ஸ்டைல் ,