😘 Subin ❤️ சுபின்
870 views
16 days ago
இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்… அடி புன்னை வனக்குயிலே… இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்… அடி தென் பழனி மயிலே… நெருங்கி பேச நிறைய சேதி… மனதில் இருக்கு மடியில் வா நீ… இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்… அடி புன்னை வனக்குயிலே… இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்… அடி தென் பழனி மயிலே… மெல்ல மெல்ல பூத்து வரும்… உன் முகத்தை பார்த்து வரும்… நெஞ்சுக்குள்ளே நட்டு வெச்ச நாத்துதான்… #ஷேர்