@I love islam 💚
1.6K views
6 days ago
#🕋ஜும்மா முபாரக்🤲 #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲இஸ்லாமிய துஆ வாழும் ஒவ்வொரு நாளும் இறைவனிடம் இருந்து கிடைத்த ஒரு பரிசு. எனவே அதை எதிர்காலத்தைப் பற்றிய கவலையிலோ அல்லது கடந்த காலத்தைப் பற்றிய வருத்தத்திலோ வீணாக்காதீர்கள். "இறைவனை நம்பி அவனை சார்ந்திரு! உன் வாழ்க்கையைத் தொடர்ந்திடு."