#வரலாற்றில் இன்று என்றும் மறக்க முடியாத நினைவுகள்
உலகில் முதன்முதலாக அமெரிக்கா San Francisco Bay துறைமுகத்தில்
கப்பல் மீது விமானம்
இறக்கப்பட்ட தினம் இன்று.
( *18 ஜனவரி 1911*)
அமெரிக்கா Davenport, Iowa வை சேர்ந்த Eugene Burton Ely முதன் முதலாக San Francisco Bay துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த USS Pennsylvania கப்பல் மீது விமானத்தை இறக்கிக்காட்டினார்.