Sadhguru/சத்குரு
591 views
6 days ago
உங்களுக்குள் இருக்கும் தெய்வீகம் வெளிப்பட அனுமதித்தீர்கள் என்றால், ஆனந்தமாக இருப்பது ஒன்றே உங்களுக்கு வழி ஆகும். அனைத்து தீமைகளுக்கும் எதிராக ஆனந்தமே உங்கள் காப்பாகும். தொடும் அனைத்தும் ஆனந்தமாய் மாறும் நிறைவை நீங்கள் உணர்வீர்களாக! மனமார்ந்த அன்பும் அருளும், #newyear2026 #sadhgurutamil