Vinoth Kumar
1.2K views
6 days ago
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சி.ம.புதூர் கிளை நூலகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது இந்த நிகழ்வில் வாசகர் வட்ட தலைவர் பொன். சந்திரசேகரன் தலைமை வகித்தார். நூலக புரவலர் பா. மீராசா முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர் கு.மணி அவர்கள் சமத்துவ பொங்கல் சிறப்புகள் குறித்து உரையாற்றினார். நிகழ்வில் நூலக வாசகர்கள் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நல்நூலகர் ஜா.தமீம் செய்திருந்தார் #⚡ஷேர்சாட் அப்டேட் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰