வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ
வேண்டும் அயன்மாற்கு அரியாய் நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள் செய்தாய் யானும் அதுவே வேண்டின் அல்லால் வேண்டும்
பரிசு ஒன்று உண்டென்னில் அதுவும் உன்றன் விருப்பன்றே
#ஓம்_நமசிவாய 🕉️🙏🚩 #🙏🙏🙏ஆன்மிக சிந்தனைகள் 🙏🙏🙏#ஆன்மிக சிந்தனைகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏