R . Karthike
770 views • 16 days ago
எண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும்
எண்ணத்தில் ஆடவில்லையே
முருகய்யா எண்ணத்தில் ஆடவில்லையே!
மண்ணுக்குள் மகிமை பெற்ற மாமலை முருகன் போல்
மற்றொரு தெய்வமில்லையே
குமரய்யா மற்றொரு தெய்வமில்லையே !
ஓம் முருகா சரணம் 🙏
ஓம் கந்தா சரணம் 🙏
ஓம் குமரா சரணம் 🙏 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #🕉️ஓம் முருகா #🙏ஓம் முருக சரணம்🙏 #ஆன்மிக சிந்தனைகள் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 #🙏🙏🙏ஆன்மிக சிந்தனைகள் 🙏🙏🙏
12 likes
11 shares