Kamal
10.8K views
13 days ago
#🌺 சஷ்டி விரதம் 🙏 08-01-2026 - வியாழக்கிழமை மார்கழி- 24 விசுவாவசு வருடம் - 2026 பிரம்மா முகூர்த்தம் 05:01AM – 05:49 AM சூரியன் மற்றும் சந்திரன் நேரம் சூரியோதயம் - 6:37 AM சூரியஸ்தமம் - 5:53 PM சந்திரௌதயம் - Jan 08 10:40 PM சந்திராஸ்தமனம் - Jan 09 10:57 AM நல்ல நேரம் : காலை : 10:30 -11:30 மாலை : 12:30 - 01:30 கௌரி நல்ல நேரம் : காலை : ____________ மாலை : 06:30 - 07:30 இராகு : 1:30 PM – 3:00 PM குளிகை - 9:00 AM – 10:30 PM எமகண்டம் - 6:00 AM – 7:30 AM திதி : காலை 11.23 வரை பஞ்சமி பின்பு சஷ்டி நட்சத்திரம் : மாலை 05.06 வரை பூரம் பின்பு உத்திரம் அமிர்தாதி யோகம் : காலை 06.31 வரை அமிர்தயோகம் பின்பு மாலை 05.06 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம் கரணம் கரசை - Jan 08 06:34 AM – Jan 08 06:43 PM வனசை - Jan 08 06:43 PM – Jan 09 07:05 AM யோகம் சௌபாக்யம் - Jan 07 06:33 PM – Jan 08 05:25 PM சோபனம் - Jan 08 05:25 PM – Jan 09 04:55 PM வாரம் வியாழக்கிழமை நாள் - கீழ்நோக்கு நாள் பிறை - தேய்பிறை சூலம்: தெற்கு பரிகாரம்: தைலம் சந்திராஷ்டம நட்சத்திரம் . மாலை 05.06 வரை திருவோணம் பின்பு அவிட்டம் சுப ஓரைகள் காலை : குரு ஓரை 06:01 முதல் 07:00வரை சுக்ர ஓரை 09:01 முதல் 10:00 வரை புதன் ஓரை 10:01 முதல் 11:00 வரை சந்திர ஓரை 11:01 முதல் 12:00 வரை பகல் : குரு ஓரை 01:01 முதல் 02:00வரை சுக்ர ஓரை 04:01 முதல் 05:00 வரை புதன் ஓரை 05:01 முதல் 06:00 வரை சந்திர ஓரை 06:01 முதல் 7:00 வரை குரு ஓரை 08:01 முதல் 09:00வரை லக்ன நேரம் (வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது) மேஷ லக்னம் 12.33 PM முதல் 02.17 PM வரை ரிஷப லக்னம் 02.18 PM முதல் 04.20 PM வரை மிதுன லக்னம் 04.21 PM முதல் 06.31 PM வரை கடக லக்னம் 06.32 PM முதல் 08.40 PM வரை சிம்ம லக்னம் 08.41 PM முதல் 10.42 PM வரை கன்னி லக்னம் 10.43 PM முதல் 12.42 AM வரை துலாம் லக்னம் 12.43 AM முதல் 02.47 AM வரை விருச்சிக லக்னம் 02.48 AM முதல் 04.59 AM வரை தனுசு லக்னம் 05.00 AM முதல் 07.10 AM வரை மகர லக்னம் 07.11 AM முதல் 09.04 AM வரை கும்ப லக்னம் 09.05 AM முதல் 10.48 AM வரை மீன லக்னம் 10.49 AM முதல் 12.28 PM வரை வழிபாடு மாரியம்மனை வழிபாடு செய்து வர நெருக்கடியாக இருந்த பிரச்சனைகள் விலகும். எதற்கெல்லாம் சிறப்பு? நவக்கிரக சாந்தி செய்ய சிறந்த நாள். நோயாளிகள் மருந்து உண்ண ஏற்ற நாள். சித்திரம் வரைய உகந்த நாள். வழக்குகளை வாதிட நல்ல நாள். -------------------------------------- 🙏 இனிய வியாழக்கிழமை காலை வணக்கம் 🙏 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🙏🏼ஓம் நமசிவாய