கமலபாத நாயகி காழி மகா செல்வி அம்மை ஆச்சி அழகிய செல்வர் திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய தேவாரம் மூன்றாம் திருமுறை 72வது திருத்தலம் திருமாகறல்
அருள்மிகு புவனநாயகி உடனுறை அடைக்கலம்காத்த நாதர் மரம்: எலுமிச்சை
குளம் அக்கினிதீர்த்தம்சேயாறு
பாடல் எண் : 3 பண் : சாதாரி
காலையொடு துந்துபிகள் சங்கு குழல் யாழ் முழவு காமருவு சீர் மாலை வழிபாடு செய்து மாதவர்கள் ஏத்தி
மகிழ் மாகறல் உளான்
தோலை உடை பேணிய அதன் மேல் ஒர் சுடர் நாகம் அசையா அழகிதாய் பாலையன நீறு புனை வான் அடியை ஏத்த வினை பறையும் உடனே.
#🙏🏼ஓம் நமசிவாய #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான்