உத்திரப் பிரதேசத்தில் இருந்து மாட்டுக்கறி வெளிநாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுவதை சுட்டிக் காட்டிய சங்கராச்சாரியர் மீது மோடிக்கும், யோகி ஆதித்யநாத்திற்கும், அவர்மீது, சொல்லொண்ணா கோபம்! காவல் துறையை வைத்து மிரட்டி அவரை கங்கையில் ஸ்நானம் செய்ய விடாமல் தடுத்து, அவரது சிஷ்யர்களை அடித்து நொறுக்கியது யோகியின் காவல் துறை!
இது போதாதென்று, சங்கராச்சாரியாரின் தங்கியிருந்த குடிசையின் வாசலில் அவர் ஒரு சங்கராச்சாரியார் என்பதை நிரூபிக்க சான்றிதழை உடனே அரசிடம் சமர்ப்பிக்க வேண்டுமென்று அரசின் ஆணை ஒட்டப்பட்டது!
இதோ மூன்று சங்கராச்சரியர்களும், அந்த சான்றிதழுடன் நிற்கும் காட்சி!
மோடிக்கு இந்து மதமோ, ராமரோ முக்கியமில்லை! இந்து மத வெறியை தூண்டி விட்டு, செல்வம் சேர்ப்பதே குஜராத்திகளின் இலக்கு! மோடி + தாடி+ அதாடி +அம்பாதி!
ஷாகுல் ஹமீத்.
#👨மோடி அரசாங்கம்