ஒரு பூகம்பத்தைப்போல திடீரென கொண்டுவந்த பண மதிப்பிழப்பால் இந்தியாவே தலைகீழாக மாறப்போகிறது என்று வலதுசாரிகள் உள்ளிட்ட
பல பைத்தியங்களைப் பேச வைத்தது பாஜக.
ஆனால் பண மதிப்பிழப்பால் ஒரு சிறு அளவில்கூட எந்தப் பலனும் இந்திய மக்களுக்கு நடந்திடவில்லை.
இதனால் உயிரிழப்புகள் உள்ளிட்ட மக்கள் பட்ட துன்பங்கள்தான் ஏராளம்.
ஆனாலும் அந்த தேர்தலில் பாஜகவுக்குத்தான் வெற்றி..
அடுத்து
கோரோனாவால் பல லட்சக்கணக்கான மக்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிந்தார்கள்.
எந்தவிதமான உதவிகளையும் செய்ய மறுத்து மக்களை மணியாட்டச் சொல்லி சாவுகளை ரசித்தது அன்றைய ஆர்எஸ்எஸ் பாஜக.
அதோடு மட்டுமல்லாமல்
தொழிற்சாலைகளையும் தொழிலாளர்களையும் வீட்டுக்கு அனுப்பும் திட்டமான GST ஐ கொண்டு வந்து
சிறுகுறு தொழில்கள் பெரும்பாலும் மூடுவிழாக்களை கண்டது..
ஆனாலும்
பாஜக அடுத்த தேர்தலிலும் வெற்றிபெறுகிறது.
அதற்கடுத்து
வேலையில்லாத் திண்டாட்டங்கள் பெருமளவு தலை தூக்கி நிற்கிறது.
உலக அளவில் இந்திய பணத்தின் மதிப்பு பாதாளத்திற்கு சென்றுவிட்டது.
10 ரூபாய்க்கு பெட்ரோலை வாங்கி 100 ரூபாய்க்கு விற்று கல்லா கட்டுகிறது பாஜக அரசு.
அன்றாடங்காய்சிகள் பட்டுவரும் துன்பங்கள் சொல்லி மாளாது.
ஆனாலும்
பாஜகவே அடுத்த தேர்தலிலும் வெற்றிபெறுகிறது.
எப்படி ?
எப்போது இதுபற்றி சிந்திக்கப் போகிறோம்..?
நாம் என்ன அவ்வளவு மோசமான
பைத்தியக்கார்ர்களா..!
நாம் பிழைத்தால் போதுமா?
நம் பிள்ளைகள் அடுத்து வரப்போகும் சந்ததிகள் நிம்மதியாக வாழ வேண்டாமா..?
காட்டில் உள்ள சிங்கமோ புலியோ நரியோ
ஒரு மானை துரத்தினால்
அந்த ஓடாத மான் எங்காவது பிழைத்ததாக செய்தி உண்டா?
இவ்வளவு அநியாயங்களை மக்களுக்கு எதிராக கொண்டு வந்தும்
போராடாத மனித இனத்தை என்னவென்று சொல்வது ..!
போராடாத மனிதர்கள் வாழ்ந்ததாக வரலாறில்லையே.
ஒரு மனிதனை எல்லைமீறி துன்புறுத்தும்போது எங்காவது அது வெடிக்கத்தான் செய்யும்.
அப்படி எங்காவது வெடிக்காதா என்றுதான் ஆர்எஸ்எஸ் பாஜக இசுலாமியர்களையும் கிறித்தவர்களையும் தன் பேச்சால் வன்மத்தால் வெந்த புண்ணில் தீயில் சுட்ட வேல் கொண்டு குத்தி வருகிறது.
ஆர்எஸ்எஸ் க்கு என்ன செய்வது என்றே புரியாமல் எப்படியாவது கலவரத்தை ஏற்படுத்த தன் முழு சக்தியையும் சீமானை வைத்து நடிகர் விஜய்யை வைத்து பயன்படுத்தி வருகிறது.
சமீபத்தில் அரசியலில் கத்துக்குட்டிகளிலும் கீழுள்ள கத்துக்குட்டிகளின் அரசியல் கூட்டத்தில் 41 அப்பாவிகள் கொல்லப்பட்டதை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்கு என்னென்னவெல்லாம் வழிகள் உள்ளனவோ அந்த வழிகளை தேடித் தேடிச் சென்று செருப்படி வாங்கி வருகிறது பாஜக .
அந்த இயக்கத்தின் தலைவனை மடைமாற்றி அவனுக்கு பாயாசத்தில் poison கலந்து பாசிசவாதியாக மாற்றி மயக்க நிலையிலேயே வைத்திருக்கிறது பாஜக .
அதிமுகவின் IT wing முழுமையாக ஆர்எஸ்எஸ் வசம் சென்று பல மாதங்கள் ஆகிவிட்டது .
நாம் தமிழர் கட்சியின் IT wing முழுமையாக சங்கிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது.
இப்போது நடிகர் விஜய்யின் IT wing ஐ உருவாக்கி அதில் யார் கையில் இருக்க வேண்டும் என்பதையே தீர்மானித்து நடைமுறைப்படுத்தி வருகிறது பாஜக .
நாம் நல்லது பழகினோம்
நல்லது படித்தோம்
பிறரை மதிக்க கற்றோம்
நல்லாசிரியர்களை மதித்தோம்
நல்ல தலைவர்களைப் பெற்றோம்
சில குறைகள் இருந்தாலும் நிம்மதியாக வாழ்ந்தோம்
வந்தான் படுபாவி
நானே கடவுளின் Agent என்றான்
முதலில் புரியவில்லை
பிறகுதான் தெரிந்தது
இவன் ஆன்மீகத்தை அரசியலில் முதலீடு செய்ய வந்தவன் என்று ..
கலகமூட்டுவது
அவதூறுகளையே அசிங்கமாகப் பேசுவது
பொய்களை உண்மையாக்குவது
உண்மைகளைப் பொய்களாக்குவது
இதுதான் ஆர்எஸ்எஸ் ன் அரசியல் .
நாம் நல்லவர்களாக இருக்கப் போகிறோமா?
ஆர்எஸ்எஸ் ஆல் இறக்குமதி செய்யப்போகும் அம்மண சாமியார்களின் மணிகளை ஆட்டப் போகிறோமா
முடிவை உடனடியாக எடுங்கள் .
ஆ. சிங்கராயர்
திராவிட நட்புக் கழகம்
திராவிட இயக்கத் தமிழர் பேரவை
Rajkumar Microbe
#👨மோடி அரசாங்கம்