#ஜனவரி_16, 1969: சோவியத் யூனியனின் சோயுஸ் 4 மற்றும் சோயுஸ் 5 இரண்டு விண்கலன்களும் விண்வெளியில் ஒன்றோடு ஒன்று இணைந்தன.. இத்தகைய நிகழ்வு இடம்பெற்றமை விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் இதுவே முதல்தடவை. இந்த இணைப்பு நான்கு மணி முப்பது நிமிடங்கள் நேரம் நீடித்தது. அதன் பின்னர் இரு விண்கலங்களை வெற்றிகரமாக பிரிந்து தத்தமது பாதையில் சென்றன.
#life #lifes