சுபின்
541 views
21 hours ago
என்னை ஏத்துக்க நீ பேபி… கொஞ்சம் சேர்த்துக்க நீ பேபி… உன்னோட மாமன் நான்தான்டி… என்னோட ராணி நீதான்டி… என்னை ஏத்துக்க நீ பேபி… கொஞ்சம் சேர்த்துக்க நீ பேபி… உன்னோட மாமன் நான்தான்டி… என்னோட ராணி நீதான்டி… உன்னோடக் காதல் என்னோடக் காதல்… ஒன்னாக சேர்ந்தாச்சு… என்னோடப் புக்கில் உன் சைன்னப் போட்டு… கன்ஃபார்மும் ஆயாச்சு… #பாடல்