chellakannan
566 views
1 days ago
தொன்னாடுடைய சிவனே போற்றி !! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !! ௐ நம சிவாய.... #திருச்சிற்றம்பலம். "பாரிடை ஐந்தாய்ப் பரந்தாய், போற்றி! நீரிடை நான்காய் நிகழ்ந்தாய், போற்றி! தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய், போற்றி! வளியிடை இரண்டாய் மகிழ்ந்தாய், போற்றி! வெளியிடை ஒன்றாய் விளைந்தாய், போற்றி!" #திருவிளையாடற்புராணம் #பரஞ்சோதிமுனிவர் #மதுரைக்காண்டம் #திருமணப்படலம் #🙏கோவில் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #திருவிளையாடற் புராணம் #பரஞ்சோதி முனிவர்