“உலகம் உங்கள் கையில்” விழாவில் நடிகர் விஜய் சேதுபதி மாணவர்களை ஆதரிக்கும் தமிழ் நாடு அரசின் செயல்களை பாராட்டினார் 📣 அரசின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கான திட்டங்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார் 💻🎓 #📺வைரல் தகவல்🤩#no1tamilnadu#💪தி.மு.க#📺அரசியல் 360🔴#🤔 Unknown Facts