Ezhilraja
556 views
14 days ago
#DyCMUdhay48 #DyCMUdhay48 மாண்புமிகு கழக இளைஞரணி செயலாளர் இளந்தலைவர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அண்ணன் சின்னவர் அவர்களின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறியாளர் அணி சார்பில் அணி அமைப்பாளர் SVR.ஸ்டாலின் ஏற்பாட்டில் புதுக்கோட்டை ஆட்டாங்குடி MAHA TURF ல் நடைபெற்ற மாபெரும் மின்ணொளி ஐவர் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தை மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசும் கோப்பைகளையும் வழங்கினார். புதுக்கோட்டை தெற்கு மாநகர பொறுப்பாளர் வே.ராஜேஷ், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சத்தியமுர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கலைஞர் கருணாநிதி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ர.ரெத்தினசபாபதி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் அசோக், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி தமிழினியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.