#📗குர்ஆன் பொன்மொழிகள் #🕋ஜும்மா முபாரக்🤲 #🤲இஸ்லாமிய துஆ உங்கள் இதயத்தை கனமாக அழுத்தும் போது,*
*யாருக்காகவும் கலங்காதே, நேராக சுஜூதில் விழுந்து அழுதிடுங்கள்*
*நீங்கள் தரையில் சிந்தும் ஒவ்வொரு கண்ணீரும், உங்கள் ஆன்மாவின் அனைத்து பாரங்களையும் கரைத்துவிடும்*
இன்ஷா அல்லாஹ்