Ravanan
8.6K views
27 days ago
அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த மத்திய பா.ஜ.க. அரசையும், ஒத்து ஊதும் அ.தி.மு.க.வையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. #பாஜக நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு #✌️அ.தி.மு.க #🌱விவசாயம் #💪தி.மு.க #📺அரசியல் 360🔴