அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த மத்திய பா.ஜ.க. அரசையும், ஒத்து ஊதும் அ.தி.மு.க.வையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
#பாஜக நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு #✌️அ.தி.மு.க #🌱விவசாயம் #💪தி.மு.க #📺அரசியல் 360🔴


