அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். "எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்துள்ளதோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவராவார்."
1. அல்லாஹ்வும் அவனது தூதரும் அவருக்கு மற்றெதையும் விட அதிக நேசத்திற்குரியவர்களாக இருப்பது
2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது
3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பதுபோல் இறைநிராகரிப்புக்குத் திரும்பிச் செல்வதை வெறுப்பதுமாகும். #🕋ஜும்மா முபாரக்🤲#இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 😍#இஸ்லாம் மார்க்கம்#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்#ய அல்லாஹ் 🤍