Babu Babuji
992 views
25 days ago
கன்னியாகுமரி மாவட்டம், களியல் - கோதையாற்றில் முதலை நடமாட்டம் பொதுமக்கள் அச்சம். அதிகாலை வேளையில் ரப்பர் பால் வடிக்க செல்லும் தொழிலாளர்கள் ,ஆற்றில் உள்ள பாறையில் இருந்து முதலை தண்ணீரில் இறங்குவதை தங்களது செல்போனில் பதிவு செய்துள்ளனர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰