எவ்வளவு ஏக்கர் வேணும் உனக்கு?
அன்றைய இரவு
Leo Tolstoy எழுதிய
How Much Land Does a Man Need? கதையின்
முடிவுப் பகுதியை
audio-only narration-ல
அமைதியாக கேட்டோம்.
மனித ஆசை,
எல்லைகள்,
மற்றும் வாழ்க்கையின்
உண்மையான மதிப்பு —
இந்த கதை
மெதுவாக நினைவூட்டியது.
இன்று இரவு
இதே போல இன்னொரு புதிய கதை
Kathaiyin Madiyil-ல் Live.
#மனிதஆசை #வாழ்க்கைமதிப்புகள் #உறக்கநேரகதை
#கதை #😍குட்டி கதை📜 #கதை படிப்போம் #kathai #⏱ஒரு நிமிட கதை📜