ல.செந்தில் ராஜ்
6.7K views
15 hours ago
#யாருக்கோ_தெரியவில்லை !! ( #எப்படி #எதிர்கொள்ள #போகின்றோம் .. ) எப்படி எதிர்கொள்ள போகின்றோம் என்று வாழ்வில் எண்ணிய பல சமயங்களில் , அதை மிக சரியாக எதிர்கொள்ள வைத்து !! அதை கடந்து செல்ல வைத்த இறைவன் .. இப்போது " எப்படி எதிர்கொள்ள போகின்றோம் ?? " என்ற நிலையையும் கடந்து செல்ல வைப்பான் !! அப்படி ஒவ்வொரு முறை கடந்தாலும் கூட .. கடக்கவைக்கும் இறைவன் கருணையை அனுபவித்து பயணித்தால் கூட .. ஒவ்வொரு முறை " எப்படி எதிர்கொண்டு கடக்க போகிறேன் ?? " என்ற சஞ்சலம் நம்மை விட்டு நீங்குவதும் இல்லை .. அதையெல்லாம் கடந்து .. இறைவனும் அதை சரியாக எதிர்கொள்ள வைத்து , கடக்கவும் வழிபுரிவதை நிறுத்துவதும் இல்லை என்பது தானே நிதர்சனம் .. எனவே .. எப்படி எதிர்கொள்ள போகின்றோம் ?? என்று நீங்கள் நினைத்து உங்கள் விருப்பம் போல வருந்தினாலும் .. உங்களை கடந்து செல்ல வைப்பவன் கருணை உங்களுக்கு எப்போதும் உண்டு என்பதே நிதர்சனம் !! வாழ்த்துகள் யாரின் மன சஞ்சலத்திற்க்கு விடையாய் என்னையும் கையாள்பவன் கருணையை போற்றுகின்றேன் .. நடராஜா நடராஜா #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஆன்மீகம்