S. Kathirvelushenpaga.
668 views
1 months ago
*இரயில்களில் எலக்ட்ரிக் கெட்டில்கள்(வெந்நீர் கொதிப்பான்) பயன்படுத்தத் தடை!* மீறி பயன்படுத்துவோருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை என இரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை.## #முக்கிய தகவல்கள் #RPF #ElectricKettle #IndianRailways #Rajapalayam #RJPMRailUsers