#mukkiya arivippu
*அனைவரது கவனத்திற்கும் ஒரு முக்கிய அறிவிப்பு*
வழக்கத்திற்கு மாறாக இவ்வாண்டு
ஆகஸ்ட் மாதம் வரை கடும் குளிர் நிலவும்....
நாளை காலை 5:00 மணி முதல்
அப்ஹீலியன் (Aphelion) என்ற கோள் சூரியனை சுற்றி வரும் நிகழ்வு தொடங்குகிறது.
இந்த நேரத்தில் பூமி 🌍, சூரியனிடமிருந்து🌞மிகவும் தொலைவில் இருக்கும்.
இந்த நிகழ்வை நம்மால் கண்களால் பார்க்க முடியாது,
ஆனால் அதன் விளைவுகளை நாம் உணர முடியும்.
இந்த நிலை ஆகஸ்ட் மாதம் வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் வழக்கத்தை விட அதிக குளிர் காலநிலை ஏற்படும்.
இதனால் மனிதர்களுக்கு
சளி,
இருமல் மற்றும்
மூச்சுத் திணறல்
போன்ற உடல் உபாதை பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
எனவே,
அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
விட்டமின்கள்(Vitamins)மற்றும் ஊட்டச்சத்து மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்(அல்லது) நோய் எதிர்ப்பு தன்மையுடைய நாட்டு மூலிகை மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.
பொதுவாக,
பூமி – சூரியன் இடையிலான தூரம்
5 ஒளி நிமிடங்கள் (அல்லது) 9 கோடி கிலோமீட்டர்.
அப்ஹீலியன் காலத்தில்,
இந்த தூரம் 15.2 கோடி கிலோமீட்டராக அதிகரிக்கும்.
அதாவது, 66% அதிக தூரம்.
இதனால் காற்று மேலும் குளிர்ச்சியடையும்.
இந்த வெப்பநிலைக்கு நமது உடல் பழகியதல்ல.
இதனை ஒரு பெரிய மாற்றம் என்றே சொல்ல வேண்டும்.
எனவே, நமது உடல்நலத்தை பாதுகாப்பதில் நாம் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வானிலை மேகமூட்டமாக இருந்தாலும், வெயிலாக இருந்தாலும்,
குளிர் அதிகரிக்கும் என்பது உண்மை.
இந்த தகவலை
உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் பகிருங்கள்,
அவர்கள் முன்னெச்சரிக்கை இருந்து கொள்ள உதவியாக இருக்கும்.
நாம் அனைவரும் நம்மை நாமே பாதுகாப்போம்!...