💕குறும்புக்காரன்🐬
576 views
5 days ago
மதிய வணக்கம் #ரெங்கா! #renga-vamba! #ஜனநாயகன் படம் அப்டேட்ஸ்.அப்டேட்ஸ்.*ஜனநாயகன் பட வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணை* மண்டல அலுவலர் படத்தைப் பார்த்தாரா? - தலைமை நீதிபதி கேள்வி அவர் படத்தைப் பார்க்கவில்லை, குழுவால் மட்டுமே பார்க்கப்பட்டது - சென்சார் போர்டு பதில் சென்சார் போர்டில் யார் படத்தைப் பார்த்தார்கள்? சட்டப்படி படத்தை பார்த்து ஆய்வு செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது? - நீதிபதிகள் கேள்வி படத்தைப் பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்க குழு உள்ளது. அந்தக் குழுதான் படத்தை பார்த்துள்ளது - சென்சார் போர்டு பதில். சன் நியூஸ்