💞அல்ஹம்துலில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரசூலில்லாஹ்!
யா அல்லாஹ்!
உன்னுடைய பாதுகாப்புவளையத்தைக் கொண்டு மனிதர்கள், ஜின்களின் தீங்கிலிருந்து எங்களை பாதுகாப்பாயாக!
எங்கள் மீது உன் அருள் வளத்தைப் பொழிவாயாக!
எங்களை மகிழ்ச்சியுடன் இருக்கச் செய்வாயாக!
பொறாமைக்காரர்கள், வன்நெஞ்சம் கொண்டவர்களிடமிருந்து எங்களைப் பாதுகாப்பாயாக!
யா அல்லாஹ்!
பொறாமைக்காரர்கள்!
குழப்பவாதிகள்!
பிரிவினைவாதிகள்!
நயவஞ்சகர்கள்!
மடையர்கள்!
ஜின் மனித சைத்தான்கள்!
ஆகியவற்றின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறோம்!
யா அல்லாஹ்!
முடிச்சுப் போட்டு ஊதும் சூதுக்கார ஆண்,
பெண்களின் தீங்கைவிட்டும்,
தீயவர்களின் கண்ணேறு தீங்கிலிருந்தும் எங்களைப் பாதுகாப்பாயாக!
اَعُوْذُ بِرَبِّ الْفَلَقِۙ
அதிகாலையின் இறைவனிடம், நான் பாதுகாப்பைக் கோருகின்றேன்.
مِنْ شَرِّ مَا خَلَقَۙ
அவன் படைத்திருக்கும் பொருள்களின் தீங்கிலிருந்தும்
وَمِنْ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَۙ
(அனைத்தையும்) மறைத்துக் கொள்ளும் இருண்ட இருளின் தீங்கிலிருந்தும்,
وَمِنْ شَرِّ النَّفّٰثٰتِ فِى الْعُقَدِۙ
முடிச்சுப் போட்டு ஊதும் (சூதுக்கார) பெண்களின் தீங்கிலிருந்தும்,
وَمِنْ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ
பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது அவனின் தீங்கிலிருந்தும் பாதுகாக்கக் கோருகின்றேன்
(அல்குர்ஆன் : 113:1,2,3,4,5)
ஆமீன்
#🕋யா அல்லாஹ்