Sanjeevan Balakrishnan
597 views
13 hours ago
வாசல் தெளிக்கும் போது சொல்ல வேண்டிய ஸ்லோகம் கங்கை நீரே !! கோதாவரியே !! கொளப்படி சாணமே, அள்ளி தெளிக்கின்றேன். ஐஸ்வர்யம் பெருக வேண்டும். கரைத்து தெளிக்கின்றேன். கைலாசம் சேர வேண்டும். இருளோடு போ மூதேவி! பொருளோடு வா சீதேவி !! எனக் கூறியவாறு வாசல் தெளித்து கோலமிட்டு வேண்டும். #மார்கழி கோலம் #மார்கழி மாத கோலங்கள் #margazhi kolam #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #💐Have a nice day🤩