DMK Virudhunagar
560 views
28 days ago
#100நாள்வேலை_இனிஇல்லை அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பா.ஜ.க. அரசையும், ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து விருதுநகர் தெற்கு மாவட்டம் இராஜபாைளயம் சட்டமன்ற தொகுதி  இராஜபாளையம் மேற்கு ஒன்றியம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! #dmkvirudhunagar