💕குறும்புக்காரன்🐬
1.9K views
1 days ago
#🚨கற்றது அரசியல் ✌️ #🌙இரவு வணக்கம் #ரெங்கா! #renga-vamba! #பாரத பிரதமர் நரேந்திர மோடி #Newsupdate | செங்கல்பட்டு மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் NDA கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டார் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.பி.முனுசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் ஆய்வு செய்து வருகின்றனர்.நியூஸ் அப்டேட்ஸ்