Motivation Tamil
391 views
3 days ago
ஒவ்வொரு முறையும் நீங்கள் "அபாயா" அணியும்போது, நீங்கள் "அல்-குர்ஆன் ஆயத்தை" அணிந்திருப்பதாக நினைவில் கொள்ளுங்கள்! அல்-குர்ஆனில் -அத்தியாயம் 33:59 வசனம் வாசியுங்கள். நமது உடலை கஃபன் ஆடையில் மூடும் முன், நமது இதயத்தை தக்வா எனும் பயபக்தி ஆடையில் மூட அல்லாஹ், அருள் புரிவானாக. .. 🤲~AAMEEN~🤲.. #muslim #time #islam #people #allah