#🕋ஜும்மா முபாரக்🤲 #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲இஸ்லாமிய துஆ சிரிப்பூட்டுவதற்காகவும் நகைச்சுவைக்காகவும் பொய் பேசுவதும் பாவமானதே!*
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
*கதைக்கும் போது மக்களை சிரிப்பூட்டுவதற்காகப் பொய் சொல்கின்றவனுக்குக் கேடுதான் அவனுக்குக் கேடு தான் அவனுக்குக் கேடு தான்!📍*
`நூல்கள்: (அஹ்மத் 20046) (அபூதாவூத் 4990) (திர்மிதி 2315)`