#🗞 ஜனவரி 26 முக்கிய தகவல் 📺 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #தஞ்சாவூர் நியூஸ் 100 செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த எஸ்பி
தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம், மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் தவற விட்ட (ம) வழிப்பறி செய்யப்பட்ட செல்போன் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டன இந்த புகாரின் அடிப்படையில் செல்போன்கள் மீட்கப்பட்டு இன்று உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது சுமார் 10 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் அதன் உரிமையாளர்களிடம் உரிய ஆவணங்களுடன் மாவட்ட எஸ்பி இராஜாராம் ஒப்படைத்தார்.