தஞ்சாவூர் நியூஸ்
4K Posts • 10M views
#சிவன் #🙏 ஓம் நமசிவாய #சோழ தேசம் தஞ்சாவூர் #தஞ்சாவூர் நியூஸ் #தஞ்சாவூர் பெரிய கோவில் பொழுது சிவ தரிசனம்! பிரகதீஸ்வரர் திருக்கோவில் தஞ்சாவூர் ஓம் நம சிவாய🔥 திருச்சிற்றம்பலம்🙏
9 likes
12 shares
Cholan News
673 views
#🇮🇳இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்🌼 #🗞 ஜனவரி 26 முக்கிய தகவல் 📺 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #தஞ்சாவூர் நியூஸ் 77 வது குடியரசு தின விழா தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கொட்டும் மழையிலும் தேசியக்கொடியை ஏற்றினார். மூவண்ண பலூன்களை ஆட்சியர் பறக்க விட்டார். சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு கதராடைஅணிவித்தார்கள்*
14 likes
7 shares
Cholan News
3K views
#🗞 ஜனவரி 26 முக்கிய தகவல் 📺 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #தஞ்சாவூர் நியூஸ் தஞ்சை: போக்குவரத்து மாற்றம் தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் திமுக மகளிர் அணி வெல்லும் தமிழ் பெண்கள் டெல்டா மண்டல மாநாடு நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். முதல்வர் வருகை ஒட்டி தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வழியே செல்லும் அனைத்து வாகனங்களும் வல்லம் புதூர், நாட்டாணி, டிபி.சாணிடோரியம் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
6 likes
10 shares