முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வீட்டில் இருக்கும்போது குடும்பத்தாருக்குத் தேவையான உதவிகளைச் செய்வதில் நேரத்தைக் கழிப்பார்கள்.
தொழுகை நேரம் வந்துவிட்டால், உடனடியாகப் பணிகளை நிறுத்திவிட்டு தொழுகைக்காக எழுந்து செல்வார்கள்.
குடும்ப உறுப்பினர்களுக்குப் பணிவிடை செய்வதும், நேரத்திற்குத் தொழுவதும் ஒரு முஸ்லிமின் முக்கியப் பொறுப்பாகும்.
இது ஒரு சிறந்த குடும்ப வாழ்க்கைக்கான முன்மாதிரியாகும். #ய அல்லாஹ் 🤍#இஸ்லாம் மார்க்கம்#🕋ஜும்மா முபாரக்🤲#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ்#இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 😍