ஸ்ரீ (969)ஆயிரமாவது திருநக்ஷத்திர வைபவம் கண்டருளும் ஸ்வாமி எம்பார் ❤️🙏❤️
ஸ்வாமி எம்பெருமானார் ஸ்ரீராமாநுஜரின் திருத்தம்பியார் கோவிந்தர் என்கிற ஸ்வாமி எம்பார் ❤️🙏❤️
ஸ்ரீபெரும்பூதூர் அருகே உள்ள
திரு அவதார ஸ்தலமான மதுர மங்கலத்தில் திவ்ய ஸேவை ஸாதித்தருளும் வைபவம் ❤️🙏❤️
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙇♂️✨
#ராமாநுஜர்