💕குறும்புக்காரன்🐬
613 views
1 days ago
#🚨கற்றது அரசியல் ✌️ #ரெங்கா! #renga-vamba! தவெகவின் செயல்வீரர்கள் கூட்டம் வரும் 25ம் தேதி மாமல்லபுரம் தனியார் ஹோட்டலில், விஜய் தலைமையில் நடைபெறும் எனத் தகவல் கடைசியாக கிறிஸ்துமஸ் விழாவுக்குப் பிறகு எந்த கட்சி நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்கவில்லை. ஜனநாயகன் சென்சார் பிரச்னை, சிபிஐ விசாரணை குறித்தும் அவர் அமைதி காக்கும் நிலையில், எதிர்வரும் இக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேச உள்ளார். #தற்போதைய செய்தி