DMK
1K views
18 days ago
தமிழ்நாடு மக்களின் கருத்துக்களைக் கேட்டு திமுக தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் நோக்கில் புதிய செயலியை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிமுகம் செய்து வைத்துள்ளார். பொது மக்கள் சமூக வலைத்தளங்களின் மூலம் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் கழகத்திற்கு வழங்கலாம். - கழக துணைப் பொதுச்செயலாளர் திருமிகு.கனிமொழி கருணாநிதி எம்.பி அவர்கள்  #DMKManifesto2026 #dmk4tn