Prabakaran Sree Aanjaneya
641 views
28 days ago
எந்த சூழ்நிலையிலும் என்னைப்பற்றியோ என் எதிர்காலத்தைப்பற்றியோ நான் கவலைபட்டு கொண்டிருந்ததில்லை... எவ்வளவு தான் கவலைப்பட்டாலும் எது நடக்க வேண்டுமோ அது நடந்து கொண்டுதான் இருக்கும்... அதை நெஞ்சை நிமிர்த்து எதிர் கொண்டு ஜெயிப்பதையே என் இலட்சியமாக்கி கொண்டேன்...! S💓பிரபா #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #💝இதயத்தின் துடிப்பு நீ #🧚நாட்டுப்புற கதைகள்📖