✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝
10K Posts • 30M views
Prabakaran Sree Aanjaneya
530 views 1 days ago
மறந்து விடு என்கிறாய்... எதை மறப்பது உன்னில் தொலைந்த என்னையா... என்னுள் தொலையாமல் இருக்கின்ற உன் நினைவுகளையா... S💓பிரபா #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #😁தமிழின் சிறப்பு #✍️தமிழ் மன்றம் #💝இதயத்தின் துடிப்பு நீ #🧚நாட்டுப்புற கதைகள்📖
10 likes
9 shares
Prabakaran Sree Aanjaneya
536 views 2 days ago
உன் நினைவுகள் எதுவுமே வேண்டாமென்று விலக்கி வைத்து விழி மூட துடிக்கும் தருணங்களில் தான் வீம்பாய் என்னுள் நுழைந்து விலக மறுக்கிறாய்...! S💓பிரபா #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #😁தமிழின் சிறப்பு #✍️தமிழ் மன்றம் #💝இதயத்தின் துடிப்பு நீ #🧚நாட்டுப்புற கதைகள்📖
10 likes
9 shares
Prabakaran Sree Aanjaneya
228 views 5 days ago
நீ வாசிக்காமல் போன புத்தகமல்ல நான்... நின்று நிதானமாய் ரசித்து பக்கம் பக்கமாய் ஆவலாய் மிக மிக இனிமையோடு பலமுறை நீ வாசித்து மகிழ்ந்தும் ஏனோ உனக்கு புரியாமல் போன புத்தகத்தின் கடைசி முடிவுரை வரிகள் தான் நான்...! S💓பிரபா #✍சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள்📝 #🧚நாட்டுப்புற கதைகள்📖 #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு #💝இதயத்தின் துடிப்பு நீ
3 likes
4 shares