சுபின்
433 views
குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே ஒரு பூஞ்சோலையே உனக்காகதான் பூத்தாடுதே வா வா குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே ஒரு பூஞ்சோலையே உனக்காகதான் பூத்தாடுதே வா ஆஅ குயிலே குயிலே பூங்குயிலே மயிலே மயிலே வா மயிலே தொட்டாலே நீ சிணுங்கும் அழகு ஒன்ன தொட்டாலே சிலிர்க்குதடி பட்டாலே பத்திக்கொள்ளும் காதல் இது ஒட்டாதே தள்ளி நில்லு #பாடல்