நஜிராஅமான்
1.4K views
18 hours ago
பைரவர் கட்டு மந்திரம் """'''''''''""""""""""""""""'""''''''''''''''''''''''"""""""""""""""""""""" ஓம் உமா மகேஸ்வரன் முன்னிற்க பாதம் இரண்டும் பூமாதேவி காக்க கணுக்கால் இரண்டும் கணபதி காக்க துடையும் முந்தியும் துர்க்கை காக்க வயிறும் மார்பும் வைரவன் காக்க கழுத்தும் புஜமும் கதிர்வேலு காக்க கண்ணும் புருவமும் காளி காக்க முகமும் கபாலமும் மும்மூர்த்தி காக்க ஓம் அம் சம் வம் சிவசிவா கட்டு கட்டு என் தேகம் முழுவதும் சங்கு சக்கரம் காக்க பகைவர்களை கட்டு பிசாசுகளை கட்டு எதிரிகளை கட்டு ஏவலை கட்டு இந்திரன் முதல் ஈசானிய வரை கட்டு நான் தொட்ட மந்திரம் நீ தொட்ட மந்திரம் நான் தொட்ட மூலி நீ தொட்ட மூலி எட்டு திசையும் 16 குணமும் என் முகமாக ஓம் ஓம் சிவாயநம #பக்தி