m.fayaz
1.3K views
காவேரிப்பட்டினம் அருகே உள்ள கருக்கன்சாவடி ரிச்மான் மெட்ரிக் பள்ளியில் நடைப்பெற்ற 77 ஆவது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. குடியரசு தினத்தை பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள தேசிய கொடியை பள்ளியின் தாளாளர் எம். பிரபு ஏற்றி வைத்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். #கிருஷ்ணகிரி_செய்தி ......................................................